rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

நந்தினி ஹோட்டல் - பகல் கொள்ளை ....

நேத்து நானும் எனது நண்பனும் HOTEL NANDHINI @ Domuloor ...போயிருந்தோம்.. Half தந்தூரி சிக்கன்  பார்சல் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்...ரெண்டு பேர் தான எதுக்கு முழு தந்தூரி ஆர்டர் பண்ணனும் என்று Half மட்டும் தான் ஆர்டர் செய்தோம்....வந்த பின் தான் தெரிந்தது பகல் கொள்ளை எப்படி எல்லாம் அடிகரஅணுக என்று..கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது Half தந்தூரி சிக்கனாம் ....அதுவும் இதன் விலை 145 Rs.....
என்ன கொடுமை சார் இது...இந்த டயலாக் தான் எங்களுக்கு நியாபகம் வந்தது ...நான் இதை தட்டி கேட்கலாம் என்று சொன்னேன் ..என் நண்பன் தான் இதை நாம் நம்மால் முடிந்தவரை உலகுக்கு தெரிய படுத்துவோம் அது தான் சரியாக இருக்கும் என்று சொன்னான்...இதோ செய்து விட்டேன் அதை ...

நண்பர்களே ..இனிமேல் யாரும் நந்தினி ஹோட்டல் செல்வதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின் செல்லுங்கள்... எங்களை போல் நீங்களும் மனம் வருந்த தேவை இல்லை..




--
Thanks 

Madeswaran N
Ring : 9620966601


UNIX  BITES    A play boy..Just Time pass