குடிகார நண்பர்களை திருமணத்துக்கு கூப்பிட போறீங்களா?? ஒரு நிமிஷம் இத படிங்க...
எனது நண்பருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது ..ஆனால் இன்று நண்பரும் அவரது மனைவியும் ஒன்றாக இல்லை ..அதாவது ஒரே வீட்டில் இல்லாமல் இவரது வீட்டில் இவரும் இவரது மனைவி அவரது அம்மா வீட்டிலும் இருக்கிறார்..இவரது திருமணத்தன்று நெருங்கிய நண்பர் ஒருவரால் கிடைத்த பரிசு தான் இது ..
திருமணத்தன்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்திருந்த இவரது நண்பர் பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரோடு எதோ வாக்கு வதம் செய்ய அது சிறு கை கலப்பில் போய் முடிந்திருகிறது ( அவருக்கு தண்ணி வாங்கி குடுத்தது நண்பரே தான்)..பெண் வீட்டு உறவினர்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து நண்பரின் குடிகார நண்பனை அடித்தும் இருக்கிறர்கள்.. இதனால் நண்பருக்கும் பெண் வீட்டாருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதம்..இறுதியில் பெண்ணுக்கும் எனது நண்பருக்கும் இடையில் பெரிய சண்டையாக போய் முடிந்திருக்கிறது..இந்த சண்டையால் கோவித்துக்கொண்டு நண்பரின் புது மனைவி திருமணம் ஆனா மூன்றே
நாட்களில் நண்பரை விட்டு பிரிந்து அவரது அம்மா வீட்டுக்கே சென்று விட்டார்..இன்று வரை இருவருக்கும் பிரச்னை முடிவுக்கு வர வில்லை..
இதில் காமெடி என்ன என்றால் திருமணத்தன்று இவரது மாமனாரும் குடி போதையில் இருந்திருக்கிறார் ..இதை கேள்வி பட்டதும் இன்னும் பிரச்னை வலுத்து கொண்டு விட்டது....இந்த காலத்தில் திருமணம் ஆவது எவ்ளோ கஷ்டம் என்பது திருமணம் ஆகாதவங்களுக்கு தான் தெரியும்..அப்படி இருக்கும் போது குடிகார நண்பனால் தனக்கு ஏற்பட்ட நிலைமை கண்டு நண்பர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
அகவே இனிமேல் திருமணத்துக்கு குடி பழக்கம் உள்ள நண்பரை அழைக்கும் போது அல்லது அவருக்கு அவருக்கு தண்ணி வாங்கி குடுக்கலாம் என்று நினைத்தால் ஒரு நிமிடம் யோசித்து முடிவு எடுங்கள்..இல்லையெனில் சொந்த செலவில் சூனியம் வச்சுக்க வேண்டியது தான் ...

இதை படித்து விட்டு பிடித்திருந்தால் உங்களது மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
7 comments:
Good..nalla paadam..
Appo unga marriagukku yarum vara mattanganu sollunga.....
ha ha ha ..kandippa naan thanni ellam vangi thara maten
//"..இந்த காலத்தில் திருமணம் ஆவது எவ்ளோ கஷ்டம் என்பது திருமணம் ஆகாதவங்களுக்கு தான் தெரியும்.."//
ஹாஹஹா... மச்சி.... இது பஞ்ச்...
பேச்சுலர் பார்ட்டி வக்கும் போது உஷாரா இருக்கணும்.... ஹாஹஹா...
எப்படியோ.... வாழ்த்துக்கள் மச்சி...
உன்னோட முதல் போஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு.... கூடிய சீக்கிரம் பிரபல பதிவர் ஆக வாழ்த்துக்கள்...!
inimel than nanbar theeya velai seiyanum... Nanbenda...

உன் திருமணத்துக்கு வந்து சாபிட்டு மட்டும் போங்கனு சொல்ற அதானே???
கொண்ன்றுவேன் மகனே
கருத்துரையிடுக