rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஊடல்





 
Join Only-for-tamil
காதல் மனைவியுடன் தொடர்ந்து சண்டை..
எப்போதும் தோல்வி..

வெறுத்துப்போனான் கணவன்...


சண்டை போடுவதும்..பின்பு கூடுவதும்
வழக்கமாகி போனது.

அன்றும் அப்படித்தான்..
Join Only-for-tamil

வழக்கம் போல் பெரும் சண்டை..
மனைவி வேலைக்கு சென்றுவிட்டாள்..

வீட்டில் தனியே புலம்பிகொண்டிருந்த
கணவன் கண்ணில்..
சுவரில் தொங்கிகொண்டிருந்த
மனைவியின் புகைப்படம்
தென்பட்டது..

அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியை
கோபத்தோடு படத்தின் மீது எறிந்தான்..
Join Only-for-tamil

கத்தி படத்தின் மீது படவில்லை...குறி தவறியது..

தொடர்ந்து எறிந்தான்..எல்லாம் குறி தப்பியது..

எதிர்பாராதவிதமாக மனைவியிடம் இருந்து
போன் வந்தது...

"என்னங்க செய்துகிட்டு இருக்கீங்க?"

ரொம்ப விரக்த்தியோட சொன்னான் கணவன்..
"ரொம்ப மிஸ்" பண்ணுறேன்"

"Me too dear" என்றாள் மனைவி..