|
|
atom.xml?redirect=false&start-index=1&max-results=100ஒருவேளை உங்கள் பிளாக்கில் 200 க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது 500 என மாற்றிக்கொள்ளுங்கள்.
It can be a big disaster if your Gmail account has been compromised as it may be associated with several services like Blogger, Analytics, Adwords, Adsense, Orkut etc. Losing access to your Gmail account means losing access to all the services associated it with too. Here is a list of possible recovery actions that you can try.
Step -1: Try resetting your password since it is the easiest way to get your account back in action. In this process Google may ask you to answer the secret question or may send the password reset details to the secondary email address associated with your compromised account. You can reset you password from the following link
If you cannot find success from the Step-1 then proceed to Step-2.
Step-2: Many times the hacker will change the secret question and secondary email address right after the account is compromised. This is the reason for the Password Reset process to fail. If this is the case then you need to contact the Gmail support team by filling out the account recovery form. This form will ask you to fill out several questions like
1. Email addresses of up to five frequently emailed contacts
2. Names of any 4 Labels that you may have created in your account
3. List of other services associated with your compromised account
4. Your last successful login date
5. Account created date
6. Last password that you remember and many more…
You need to fill out this form as much accurately as possible. It is obvious to forget the dates of last login, account creation and similar terms. However you need to figure out the closest possible date/answers and fill out this form. This is your last chance! The more accurate the information filled out in the recovery form, the more the chances of getting your account back. You may reach the account recovery page form the following link
For Gmail: https://www.google.com/support/accounts/bin/request.py?ara=1&hl=en&contact_type=ara&ctx=ara
ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். ` அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. ` ' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.'' ` பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.'' சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.' ` இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.'' ` ------------------------------ ------ஓஷோ | |
" விளையாட்டு பையன்" All Rights Reserved. Blogger Template created by Deluxe Templates
Wordpress Theme by Skinpress | Supported by Dante Araujo