rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

உறுப்பு தானம்


உடல் உறுப்பு தனம் பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே..

உதிரக்கொடை (இரத்த தானம் ) :
  • ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
  • எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
  • சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்

கண் கொடை (கண் தானம்) :

  • ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.
  • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
  • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு

எலும்பு கொடை (எலும்பு தானம்) :

  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
  • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
  • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும் 
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல  பிணியாளர்களுக்கு

உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :

  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்
  • சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
உடல்கொடை (உடல்தானம்) :

  • இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்
  • உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது
  • உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
  • அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
  • பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
நன்றி 


கூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க

கூகுள் மேப்

எப்போதாவது உங்கள் நண்பருக்கு, உங்கள் வீட்டுக்கு எப்படி வந்து சேர்வது என்று காட்டியிருக்கிறீர்களா? அல்லது புகழ் பெற்ற ஸ்தலமாகிய உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து தகவல் தந்திருக்கிறீர்களா?

கம்ப்யூட்டரில் காலம் தள்ளும் நமக்கு இதற்கெல்லாம் கூகுள் மேப்ஸ் தான் சரியான சாதனம். ஆனாலும் இதில் நாம் நினைத்தபடி குறிப்புகளை எழுத முடியாது. இதற்கெனவே ஸ்கிரிப்பிள் மேப்ஸ் (scribblemaps) என்று ஒரு புரோகிராம் தயாரிக்கப்பட்டு கூகுள் மேப்புடன் வழங்கப்படுகிறது.

இதன் உதவியுடன் கூகுள் மேப்பில் ஓரிடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பும் வகையில் அம்புக்குறிகள் மற்றும் பிற வடிவங்களைப் போட்டு, குறிப்புகள் எழுதி தகவல்களை அமைக்கலாம். முழுமையான தகவல்களை அமைத்த பின்னர், அதனை அப்படியே பைலாக சேவ் செய்து, பின்னொரு நாளில் மற்றவருக்குப் பயன்படுத்தத் தரலாம்.

இதனைப் பயன்படுத்த www.scribblemaps.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன் இந்த சாதனம் பற்றிய குறிப்பு தோன்றி மறையும். பின் கூகுள் மேப் கிடைக்கும். அதன் மேலாக இந்த சாதனம் தரும் சில டூல்கள் கிடைக்கும்.

நீங்கள் எந்த மேப்பில் எந்த இடத்தில் குறிப்புகளை இணைக்க வேண்டுமோ, அந்த இடம் சென்று தேவைப்படும் இடத்தில், வேண்டிய அம்புக்குறிகள் மற்றும் வழிமுறைகளை அமைக்கலாம். கோடு வரையலாம், குறிப்பிட்ட ஷேப்களை ஒட்டலாம், பின் ஷேப் கொண்டு இடங்களைக் குறித்து வைக்கலாம், எண்களை அமைக்கலாம்.

குறிப்பு எழுதலாம். பின் இந்த குறிப்புகளுடன் அந்த மேப்பினை சேவ் செய்திடலாம். தவறான குறிப்பினை எழுதிவிட்டால் அல்லது கோடு போட்டுவிட்டால், அதனை இதில் தரப்பட்டுள்ள எரேசர் கொண்டு அழிக்கலாம்.

பின் இந்த மேப்பினை சேவ் செய்திடுகையில் அதற்கான அடையாள எண் தரப்படும். இந்த எண்ணைப் பின் நாளில் பயன்படுத்தி, மேப் குறிப்புகளை எடிட் செய்திடலாம். நம் வசதிக்கேற்ப குகூள் மேப்பினை வளைக்கும் இந்த வசதி மிகவும் விரும்பத்தக்கதும் பயனுள்ளதும் ஆகும்

நன்றி நண்பர் முஸ்தபா..
தமிழ் நண்பர்கள்.

-- 

3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் - அரசுக்கு ரூ. 67,719 கோடி வருவாய்


டெல்லி: செல்போன் நிறுவனங்களுக்கு இடையே மிக மிகக் கடுமையான போட்டி நிலவிய 3ஜி ஸ்பெக்ட்ரம் (Third Generation Spectrum) ஒதுக்கீட்டு ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 67,719 கோடி கிடைத்துள்ளது.

செல்போனில் வீடியோவுடன் கூடிய உரையாடல், டிவி செய்திகள்,​​ திரைப்படங்களைக் காண உதவும் அடுத்தகட்ட தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா நுழைகிறது.

இதற்கான அதிவிரைவான வயர்லெஸ் சேவையான 3ஜி அலைவரிசையைப் (ஸ்பெக்ட்ரம்) பெற இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், முதலில் வருபவர்களுக்கு முதலில் என்று சினிமா டிக்கெட் விற்பது போல, அலைவரிசைகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு சர்ச்சையானதால், இம்முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசு மிக கவனமாக அடி எடுத்து வைத்தது.

முழுக்க முழுக்க திறந்த ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. அலைவரியைப் பெற ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு பெரும் தொகையை தர முன் வந்ததால் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

கிட்டத்தட்ட 183 சுற்றுகளாக கடந்த 34 நாட்களாக ஏலம் நடந்து வந்தது. இதில் 9 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

இறுதியில் நாடு முழுவதற்குமான 3ஜி ஸ்பெக்ட்ரம் ரூ. 67,719 கோடி அளவுக்கு விலை போயுள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ. 35,000 கோடி தான் கிடைக்கும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், போட்டி மற்றும் முறையான ஏலம் மூலம் ரூ. 67,719 கோடி குவிந்துள்ளது. இதன்மூலம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பற்றாக்குறையில் கிட்டத்தட்ட 1 சதவீதத்தை மத்திய அரசு பூர்த்தி செய்துவிட முடியும்.

3
ஜி அலைவரிச்சைக்குத் தேவையான ஸ்பெக்ட்ரம் மத்திய அரசிடம் இல்லை. இதனால் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசை வாங்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இருப்பது மிகக் குறைவான ஸ்பெக்ட்ரம் தான் என்பதால், இப்போது அதை வாங்காவிட்டால் எதிர்காலத்தில் அது கிடைப்பது சிரமம் என்பதால் நிறுவனங்கள் பணத்தைக் கொட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்தியாவி்ன் 13 மண்டலங்களுக்கான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளது. இதற்காக 12,295.46 கோடியை செலுத்தியுள்ளது. ஏலத் தொகையும் போட்டியும் மிகக் கடுமையா இருந்ததால் நாடு முழுவதும் உள்ள அனைத்து 22 மண்டலங்களுக்குமான ஸ்பெக்ட்ரத்தை வாங்க அந்த நிறுவனத்தால் முடியவில்லை.

இதனால் நாடு முழுவதும் 3ஜி சேவையை வழங்க இந்த நிறுவனத்தால் முடியாது. பிற நிறுவனங்களுடன் இணைந்து தான் இந்தச் சேவையை அளிக்க முடியும். இதே நிலை தான மற்ற எல்லா தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எந்த நிறுவனத்தாலும் நாடு முழுவதற்குமான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்க முடியவில்லை.

வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் 9 மண்டலங்களுக்கான 3ஜி அலைவரிசையை ரூ. 11,617.86 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் செல்போன் நிறுவனம் 13 மண்டல்களுக்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்க ரூ. 8,585.07 செலுத்தியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனம் ரூ. 6,499.5 கோடி தந்து 13 மண்டலங்களையும், டாடா டோகோமோ நிறுவனம் ரூ. 5,864.3 கோடி தந்து 9 மண்டலங்களையும், ஐடியா செல்லுலார் நிறுவனம் 11 மண்டலங்களை ரூ. 5,768.6 கோடி தந்தும், எஸ் டெல் நிறுவனம் 3 மண்டலங்களை ரூ. 337.7 கோடி கொடுத்தும் வாங்கியுள்ளன.

முக்கிய மண்டலங்களான டெல்லியை எர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஆகியவையும், மும்பையை ரிலையன்ஸ், வோடபோன், ஏர்டெல் ஆகியவையும், கர்நாடகத்தை டாடா, ஏர்செல், ஏர்டெல் ஆகியவையும், தமிழ்நாடு மண்டலத்தை ஏர்செல், வோடபோன், ஏர்செல் ஆகியவையும், ஆந்திராவை ஏர்செல், ஐடியா செல்லுலார், ஏர்டெல் ஆகியவையும் வாங்கியுள்ளன.

ஏலம் முடிந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுவிட்டால் செல்போன்களில் 3 ஜி சேவைகளை இந்த நிறுவனங்கள் ஆண்டு இறுதியில் அமலுக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது.

இதற்காக தங்கள் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் டவர்களையும் முதலில் இந்த நிறுவனங்கள் மேம்படுத்தியாக வேண்டும்.

இந்த 3ஜி பிராட்பேண்ட் சேவை வந்துவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நாமும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் உயர் தொழில்நுட்பம் கொண்ட 3ஜி செல்போன்களை வாங்க வேண்டி வரும். இந்த செல்போன்கள் மூலம் எதிர்தரப்பில் போசுவோரை ஸ்கீரினில் நேரில் பார்த்தபடியே பேச முடியும்.

நன்றி :

http://thatstamil.oneindia.in/news/2010/05/20/3g-auction-windfall-govt-fierce-bidding.html

குட்டிக்கதைகள்


சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் 
 
ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி  ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........
ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும்  நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
............. ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கே எமதர்மன். அவர்களில் முதலாமவனை அழைத்து
'நீ சின்ன வயதில் ஒரு பறவையைக் கல்லால் அடித்துக்
கொன்றாய். அதனால் உனக்குத் தண்டனையாக மிக
கோரமான, நோய் பிடித்த பெண்ணை உனக்குத் திருமணம்
செய்து வைக்கிறேன்' என்றார்.

அடுத்தவனுக்கும் அதே தண்டனை. அதே காரணம்

மூன்றாவது நபருக்கு மட்டும் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒரு
அழகியைத் திருமணம் செய்து வைத்தார்.

நொந்து போன இரண்டு நண்பர்களும், அவனுக்கு மட்டும்
ஏன் இத்தனை அழகான பெண்? என்று எமனிடம் கேட்டார்கள்.

எமனின் பதில் இதுதான்.
'இந்த கேசுல தண்டனை அந்த பொண்ணுக்கு"

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளலாம்..
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ........

IT துறையில் பணிபுரிவோருக்கு ஒரு குறும்படம்

இந்த வீடியோ பார்த்த பிறகு என் கவலை & tention எல்லாம் பறந்து போச்சு என்று தான் சொல்லணும்..
உண்மையிலேயே நல்ல காமெடியான படம்..முக்கியமா அந்த TL & Project manager...கலக்கல் காமெடி தான் போங்க..இந்த படம் எடுத்த குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..நீங்களும் பார்த்து மகிழுங்கள் தோழர்களே..

பணியாரம் பணியாரம் பணியாரம்...
ah பணியாரம் பணியாரம் உட்டுக்கோ.....


Jakkuboys - The Movie from Scube Productions on Vimeo.

சிந்தனை துளிகள் - 2




மூன்று குதிரை வீரர்கள் ஒரு நாள் இரவு ஒரு பாலைவனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி கேட்டது,''இங்கே இறங்குங்கள். இந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடியதை எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லுங்கள்.நாளை காலை நீங்கள் மகிழ்ச்சியும் கவலையும் அடைவீர்கள்.''
வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள் காலை அவர்கள் அந்தப் பைகளை எடுத்துப் பார்த்த போது அந்தக் கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.
வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில் நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்கிறோம்.. ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம்

வேலை வேண்டுமா ?


சிந்தனை துளிகள் .



விவேகானந்தர்

  • அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம், அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
  • துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
  • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.


கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ?

அருமையான உரையாடல்...


Don't miss even a single word.... It's Too good

An atheist professor of philosophy speaks to his class on the problem science has with God, The Almighty.
He asks one of his new students to stand and.....

Prof:
So you believe in God?

Student:
Absolutely, sir.

Prof
: Is God good?

Student:
Sure.

Prof:
Is God all-powerful?

Student
: Yes..

Prof:
My brother died of cancer even though he prayed to God to heal him.
Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm?
(Student is silent.)

Prof:
You can't answer, can you? Let's start again, young fella. Is God good?

Student:
Yes.

Prof:
Is Satan good?

Student
: No.

Prof:
Where does Satan come from?

Student:
From....God...

Prof:
That's right. Tell me son, is there evil in this world?

Student:
Yes.

Prof:
Evil is everywhere, isn't it? And God did make everything. Correct?

Student:
Yes.

Prof:
So who created evil?
(Student does not answer.)

Prof:
Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they?

Student:
Yes, sir.

Prof:
So, who created them?
(Student has no answer.)

Prof:
Science says you have 5 senses you use to identify and observe the world around you.
Tell me, son...Have you ever seen God?

Student:
No, sir.

Prof:
Tell us if you have ever heard your God?

Student:
No, sir.

Prof:
Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter?

Student:
No, sir. I'm afraid I haven't.

Prof:
Yet you still believe in Him?

Student:
Yes.

Prof:
According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn't exist..
What do you say to that, son?

Student:
Nothing. I only have my faith.

Prof:
Yes. Faith. And that is the problem science has.

Student:
Professor, is there such a thing as heat?

Prof:
Yes.

Student:
And is there such a thing as cold?

Prof:
Yes.

Student:
No sir. There isn't.
(The lecture theatre becomes very quiet with this turn of events.)

Student
: Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat..
But we don't have anything called cold.. We can hit 458 degrees below zero which is no heat, but we can't
go any further after that.
There is no such thing as cold . Cold is only a word we use to describe the absence of heat
. We cannot measure cold. Heat is energy  Cold is not the opposite of heat, sir, just the absence of it .
(There is pin-drop silence in the lecture theatre.)

Student:
What about darkness, Professor? Is there such a thing as darkness?

Prof:
Yes. What is night if there isn't darkness?

Student :
You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright
light, flashing light......But if you have no light constantly, you have nothing and it's called darkness, isn't it? In
reality, darkness isn't. If it were you would be able to make darkness darker, wouldn't you?

Prof:
So what is the point you are making, young man?

Student:
Sir, my point is your philosophical premise is flawed.

Prof:
Flawed? Can you explain how?

Student:
Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure. Sir, science can't even explain a thought.. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is
not the opposite of life: just the absence of it.
Now tell me, Professor.Do you teach your students that they evolved from a monkey?

Prof:
If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.

Student:
Have you ever observed evolution with your own eyes, sir?
(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)

Student:
Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher? (The class is in uproar.)

Student:
Is there anyone in the class who has ever seen the Professor's brain?
(The class breaks out into laughter.)

Student
: Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain,sir.
With all due respect, sir, how do we then trust your lectures, sir?
(The room is silent. The professor stares at the student, his face unfathomable..)

Prof:
I guess you'll have to take them on faith, son.

Student:
That is it sir... The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive.

NB: I believe you have enjoyed the conversation...and if so...you'll probably want your friends/colleagues to enjoy the same...won't you?....
this is a true story, and the

student was none other than .......





.. APJ Abdul Kalam, the former President of India.






Audi Shark - பறக்கும் கார்




Audi Shark - the flying car of the future...!!!!!


Click here to join nidokidos


 


Winner of the World Auto Design Contest 2009, the Italian competition Domus Academy which awards the most innovative in the automotive scene, the Audi
Shark promises to be one of the most exciting cars of the future .

The designer Karim Doku inspired by motorcycles and airplanes to create a 3D model of a futuristic car that has no wheels and is capable of flying. Reinterpretation of the language Audi born a vehicle that lives up to its name. Their sharp edges, its structure, the matte finish and very gray make it resemble a shark, and Audi Shark aspires to be so on the road.



Click here to join nidokidos

In subsequent appendages that look like a tail and looks that complement the environment while ensuring speed and stability, has other interesting features. Recalling his inspirations, the door not only differs from a plane that wraps itself around the cockpit and the two places where this unusual sports car put passengers in a very comfortable position.

It features underwater allied himself with a modern aesthetic where either the headlights or the rear, are composed of LED units mounted on plastic tubes. The end result is plain: a conceptual vehicle similar to a flying submarine.

Click here to join nidokidos

In the vision of its creator would be a means of transporting high-power and advanced technology, able to overcome the limitations of ordinary cars, offering passengers "strong feelings and high security."

This is a great example of futurism is not far from reality, which may one day reduce the risk of road accidents while providing a unique feeling of flying.

Click here to join nidokidos


YOUR SMILE IS YOUR BEST FRIEND._._._.MAKE IT SOME ONE ELSE'S TOO !
BE HAPPY,IT'S ONE WAY OF BEING WISE,
NARESH VAKHARIA


.

__,_._,__paraku_


மோர் குழம்பு


மிக எளிதில் தயார் செய்யக் கூடியதும், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதுமானதே மோர் குழம்பு.
இவையெல்லாம் தேவை
மோர் - ஒரு லிட்டர்
செளசெள காய் - 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தபருப்பு - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை- சிறிதளவு
சீரகம் - அரை ஸ்பூன்
சமையல் எண்ணெய் -தேவையான அளவு
இப்படி செய்யவும்
செளசெள காயை பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பாதியளவு வெந்தபிறகு அரைத்த பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
காய் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். பின்னர் மோரை அதில் கலந்து கறிவேப்பிலை, கடுகு உளுந்தபருப்பு தாளித்து கொட்டவும்

கேரட் சாதம்


பச்சரிசி ஒருவருக்கு தேவையான அளவு
கேரட் 4
பச்சை மிளகாய் 2
மிளகுப் பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணை தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதல்ல சாதத்தை வச்சிடுங்க . ரொம்ப குழைய விடாதீங்க. கலவை சாதத்திற்கு நன்றாக இருக்காது. கேரட்டை நல்லா பொடி பொடியா துருவிக்கணும். இப்ப வாணலிய அடுப்பில் வைத்து எண்ணை ஊத்தி பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தப்பிறகு , மிளகாயை கிள்ளி போட்டு வதக்கிக்கொள்ளவும். இப்ப துருவி வச்சிருக்க கேரட்டை வாணலியில் கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் நன்றாக வதங்கியப் பிறகு உப்பு மற்றும் மிளகுப் பொடி போட்டு நன்றாக கிளறவும்.
இப்ப தயாரா இருக்கும் சாதத்தை இந்த துருவலில் கொட்டி கிளறினால் சுவையான கேரட் சாதம் தயார்.சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் அருமையா இருக்கும். மிளகுப் பொடி இன்னும் கொஞ்சம் தேவை என்ற போட்டுக் கொள்ளவும்.
ரொம்ப சுலபமான சத்தான சாதம் இது

குஷ்பூ ஸ்பெஷல்

பெஸ்ட் கவிதை in 2010

உன்னை யாரும்
காதலிக்கவில்லை 
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின் 
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............
(
ஹையோ....ஹையோ.... பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு......)

தொடக்கம்


ஒரு ஆசையில் நானும் வலையை தொடங்கி விட்டேன்...எனது படைப்புக்களை படித்து உங்களது மேலான ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்..

நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும்கெட்டவன் இல்ல...
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல...

---------- 
நான் அவன் இல்லை....